திருச்சியில் பிரமாண்டமான பசுமை அக்ரி எக்ஸ்போ-2025; மார்ச் 7 முதல் 9 வரை; பேச்சாளர்களின் விவரம்
உலக அளவில் விவசாயத்தில் நடைபெற்று வரும் மாபெரும் மாற்றங்கள் மற்றும் கண்டுபிடிப்புகள், கடைக்கோடி கிராமத்தில் வசிக்கும் விவசாயிகளுக்கும் சென்றடைய வேண்டும் என்ற உன்னத நோக்கில் 2007-ம் ஆண்டு பசுமை விகடன் இதழ் தொடங்கப்பட்டது. பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ-2023 கடந்த 18 …