Google Pay: 112 பேரிடம் கூகுள் பே மூலம் நூதன மோசடி – கோவையை அதிர வைத்த காதல் தம்பதி
கோவை மாவட்டம், தெலுங்குபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் சங்கனூர் பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு சக்திவேலின் கடைக்கு ஒரு இளம் தம்பதி சென்றுள்ளனர். தொடர்ந்து அவர்கள், “நாங்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு வந்தோம். …
