கிளாம்பாக்கம் நடை மேம்பாலம்; `ஆட்சியர் பிறப்பித்த உத்தரவுகள் ரத்து’ – உயர் நீதிமன்றம் அதிரடி
சென்னை மாநகரில் உள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்தை தமிழ்நாடு அரசு பிரமாண்டமாக கட்டியுள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் நடை மேம்பாலம் அமைக்க அப்பகுதியில் ஒரு …