சென்னை: ‘நிறுவனத்திடம் புகாரளித்தும்…’ பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டெலிவரி ஊழியர் கைது
சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு தனியார் நிறுவன டெலிவரி ஊழியர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்யும் இந்தப் பெண், கடந்த மே 13-ம் தேதி மதியம், மளிகைப் பொருள்களை தனியார் டெலிவரி ஆப்பில் ஆர்டர் செய்துள்ளார். …
