`நோய் நீங்கும், வியாபாரம் பெருகும்’- பவானியில் விமர்சையாக நடைபெற்ற சேறு பூசும் திருவிழா!
ஈரோடு மாவட்டம், பவானியில் மிகவும் பிரசித்தி பெற்ற செல்லியாண்டியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதம் மிகவும் சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 18-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது, இதனை அடுத்து அம்மனுக்கு …