முருக பக்தர்கள் மாநாடு: “பவன் கல்யாண் கட்சித் தலைவராக வரவில்லை; முருக பக்தராக வருகிறார்” – கஸ்தூரி
மதுரையில் நடைபெறுவது அரசியல் விழா அல்ல, தமிழ்க்கடவுள் முருகனைப் போற்றும் மாநாடு என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். இன்று மதுரை வந்த நடிகை கஸ்தூரி செய்தியாளர்களிடம் பேசும்போது, “கும்பாபிஷேகம், முருகன் மாநாடு நடத்துவதில் அரசியல் இல்லை. மக்கள் ஒன்றுகூடி மாநாடு நடத்தினால் …
