“பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தீவிர நடவடிக்கை வேண்டும்” -டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுரை

“சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பான புகார் சதவிகிதம் தற்போது அதிகரித்துள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தீவிரமாகப் புலனாய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தமிழ்நாடு டி.ஜி.பி சங்கர் ஜிவால் காவல்துறையினரிடம் பேசியுள்ளார். காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை தமிழக டி.ஜி.பி …

‘நோட்டா கட்சினு சொன்னாங்க.. இப்ப கூட்டணிக்காக தவம் இருக்காங்க’ – யாரை சீண்டுகிறார் அண்ணாமலை?

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பதிலாக திமுகவினர் சந்தானபாரதியின் புகைப்படத்துடன் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அண்ணாமலை இதுகுறித்து யார் பெயரில் போஸ்டர் அடித்தார்களோ அந்த பாஜக …