`தங்கம் விலை இந்த டாலரை எட்டிவிட்டால்..’ – எச்சரிக்கும் நிபுணர்; இன்றைய தங்கம் விலை நிலவரம்!
தங்கம் | ஆபரணம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.5-ம், பவுனுக்கு ரூ.40-ம் குறைந்துள்ளது. வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. உலக தங்க கவுன்சிலின் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 20) தரவுகளின் படி, தங்கம் ஒரு அவுன்ஸிற்கு 3,368.25 டாலருக்கு …
