ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி: மோகன் பகவத்துக்கு வெள்ளி வேல் பரிசு..! – வேலுமணி சொல்லும் விளக்கம்
ஆர்எஸ்எஸ் இயக்கம் நூற்றாண்டு விழா மற்றும் பேரூர் முன்னாள் ஆதினம் ராமலிங்க அடிகளார் நூற்றாண்டு விழா ஆகியவற்றை ஒட்டி பேரூரில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அவரின் அண்ணா …
