TNEB: “தமிழ் தெரியாதவர்களை ஏன் தமிழகஅரசு வேலையில் சேர்க்க வேண்டும்?” – உயர்நீதிமன்றம் கேள்வி
தமிழ் மொழி தேர்வில் வெற்றி பெறாதாவரை பணியில் சேர்க்க தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவிற்கு தடை கோரி மின்வாரிய தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், “தமிழகத்தைச் …