நெல்லை: பாளை ஸ்ரீ இராஜகோபாலன் சுவாமி கோயில் சொர்க்கவாசல் திறப்பு விழா; ஆயிரக்கணக்கானோர் தரிசனம்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஸ்ரீ இராஜகோபாலன் சுவாமி திருக்கோயிலில் சுவாமி எழுந்தருளும் சொர்க்கவாசல் திறப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருநெல்வேலி: பாளை ஸ்ரீ இராஜகோபாலன் …

நெல்லை: ஆட்டம்.. பாட்டம்.. கொண்டாட்டம்.. அரசு சித்த மருத்துவக்கல்லூரியில் பொங்கல் விழா | Photo Album

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக்கல்லூரி மாணவர்களின் பொங்கல் திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் உறியடி, பொங்கல் வைத்தல், கோலப்போட்டி, நடனம் என ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் மாணவர்கள் பொங்கல் திருவிழாவை உற்சாகமாகக் கொண்டாடினர். ஆட்டம்.! பாட்டம் .! கொண்டாட்டம்! …

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் அறிவிப்பு; யார் இந்த வி.சி.சந்திரகுமார்?

ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த மாதம் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 5-ஆம் தேதி இந்தத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தேர்தலுக்கான வேட்பு …