`பாஜக-வால் ஜெயலலிதாவின் ஆட்சியை வழங்க முடியும்!’ – சொல்கிறார் டி.டி.வி.தினகரன்
திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், “திமுக திட்டங்களை அறிவித்து நிதி ஒதுக்குவார்கள். ஆனால், அதை மக்களுக்காகச் செயல்படுத்த மாட்டார்கள். தமிழ்நாட்டில் பா.ஜ.க-வால் ஜெயலலிதாவின் ஆட்சியை வழங்க முடியும். மோடியும், ஜெயலலிதாவும் நல்ல நண்பர்கள். டி.டி.வி.தினகரன் மோடியா, லேடியா என …