Prabhudeva: சென்னையில் பிரபுதேவா லைவ் டான்ஸ் கான்சர்ட்; ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் நடப்படும் மரக்கன்று
வருகின்ற பிப்ரவரி 22-ம் தேதி, சென்னை ஒய்.எம்.சி.ஏ நந்தனம் கிரவுண்டில் நடைபெறவிருக்கும் பிரபு தேவா லைவ் டான்ஸ் கான்சர்ட், இந்திய நடனத் துறையில் ஒரு புதிய மைல்கல்லாக அமைவதாக உள்ளது. இந்த கான்சர்ட் தொடங்குவதற்கான டிக்கெட் விற்பனை தொடக்க விழா நேற்று …