சென்னை: அந்தரங்க படங்களை வைத்து மிரட்டிய தந்தை, மகன்; இளம்பெண் கொடுத்த புகாரில் கைது; நடந்தது என்ன?
மும்பையில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, “நான் விடுமுறை நாள்களில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வேன். அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் சுஜித் என்பவர் எனக்கு …