Salem: கடன் தொல்லையால் திமுக நிர்வாகி தற்கொலை; சேலத்தில் தலைதூக்குகிறதா கந்துவட்டி கொடுமை?
சேலம் அஸ்தம்பட்டி குருக்கள் காலனி பகுதியைச் சேர்ந்தவர் விமல்ராஜ் (வயது45). இவர் அஸ்தம்பட்டியிலுள்ள சேலம் மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். மேலும், தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவில் வடக்கு சட்டமன்றத் தொகுதி செயலாளராகவும் இருந்து பணியாற்றி வந்தார். இந்நிலையில், …