சாலை விரிவாக்கம்: வேருடன் பிடுங்கி மறுநடவு; மீண்டும் உயிர் பெற்ற 50 வயது ஆலமரம்..!

தஞ்சாவூரில் புதிய பேருந்து நிலைய சாலை விரிவாக்க பணி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. இதற்காக சாலையோரத்தில் இருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. இந்த நிலையில் பழைய ஹவுசிங்யூனிட் அருகே 50 ஆண்டுகள் பழமையான ஆலமரம் ஒன்று இருந்தது. அந்த …

காஞ்சிமடத்துக்கு இளைய பீடாதிபதி தேர்வு… அட்சய திருதியை நாளில் சந்நியாச தீட்சை!

பழைமையும் பெருமையும் வாய்ந்தது காஞ்சி சங்கரமடம். தற்போது 70-வது பீடாதிபதியாக விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருந்துவரும் சூழ்நிலையில் இளைய பீடாதிபதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மகாபெரியவர் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் வாழும் காலத்திலேயே ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், …

“காஷ்மீர் தாக்குதல் ஒன்றிய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!” திருமாவளவன்

திருச்சியில் நடைபெறும் திராவிடர் கழகம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஜாதி, மதம், இனம், மொழி என்கிற வேறுபாடு இல்லாமல் இந்தியர் …