10, 12-ம் வகுப்பு, அறிவியலில் இளங்கலை படித்திருக்கிறீர்களா? IFGTB-ல் காத்திருக்கிறது பணி!
கோவையில் உள்ள வன மரபியல் மற்றும் மர வளர்ப்பு நிறுவனத்தில் (IFGTB) வேலைவாய்ப்பு. என்ன பணி? மல்டி டாஸ்கிங் ஸ்டாப், கிளார்க், டெக்னீஷியன், டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் (Field/Lab) மொத்த காலி பணியிடங்கள்: 16 வயது வரம்பு: மல்டி டாஸ்கிங் ஸ்டாப், கிளார்க் …