278 சவரன் திருட்டு; 4 மாதங்களுக்குப் பிறகு சிக்கிய `மங்கி குல்லா’ கொள்ளையன் – தூக்கிட்ட தாயார்
278 சவரன் தங்க நகை கொள்ளை! நெல்லை அருகேயுள்ள மூலைக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் ஆரோக்கிய ரெமன். இவர், அதே ஊரிலுள்ள கடைத் தெருவிலுள்ள ஒரு வணிக வளாகத்தில் முதல் மாடியில் பாத்திரக் கடையுடன் கூடிய தங்க நகை அடகுக்கடையையும் நடத்தி வருகிறார். இந்த …