Rain: 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!- வானிலை ஆய்வு மையம் தகவல்
வடதமிழக கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் சென்னைக்கு அருகே வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழ்நாட்டின் 21 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது …