Gold Rate: தங்கம் விலை 18 நாள்களில் பவுனுக்கு ரூ.4,080 குறைவு! – காரணம் என்ன… இன்னும் குறையுமா?

கடந்த 18 நாள்களில், தங்கம் விலை பவுனுக்கு கிட்டத்தட்ட ரூ.4,080 இறங்கி உள்ளது. ஆயுத பூஜையையொட்டி குறைந்திருந்த தங்கம் விலை, தீபாவளிக்கும் சற்று குறைந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்திருந்த மக்களுக்கு தங்கம் விலை அதிர்ச்சையைத்தான் தந்தது. ஆம்…தீபாவளிக்கு இரண்டு நாள்களுக்கு …

எலி மருந்து வாடை உயிரைப் பறிக்குமா? – மருத்துவரின் விளக்கம் என்ன?

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் Pest control, Rat Control விளம்பரங்கள் சர்வ சாதாரணமாகக் கண்களுக்குத் தென்படும். தங்கள் வீடுகளில் கரப்பான் பூச்சித்தொல்லை, எலித்தொல்லை இருப்பவர்கள் அந்த விளம்பரங்களில் இருக்கிற எண்களைத் தொடர்புகொண்டு, அதற்கான மருந்தை வைக்கவோ, தெளிக்கவோ கேட்பார்கள். …

Coimbatore Vizha: இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயணித்த டபுள் டக்கர் பேருந்து; கோவை விழாவில் களமிறக்கம்

கோயம்புத்தூரைக் கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ‘கோவை விழா’ நடைபெறும். அதன்படி இந்தாண்டுக்கான கோவை விழா தொடங்கியது. வருகிற டிசம்பர் 1ஆம் தேதி வரை கோவை விழா நடைபெறவுள்ளது. கோவை விழாவில் டபுள் டக்கர் பேருந்து முக்கியப் பகுதியாக இருக்கும். டபுள் …