`தெப்பம் கட்டி கன்னிமாரு சாமி வெச்சு…!’ – மேற்கு மாவட்ட மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம்
தைப்பொங்கலுக்கு அடுத்த நாளு மாட்டுப்பொங்கலு. இந்தப் பொங்கலை ஒவ்வொரு ஊர்லயும் ஒவ்வொரு மாதிரி கொண்டாடுவாங்க. மேக்க இருக்க கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, அதை சுத்தி இருக்க ஊர்ல மாட்டுப்பொங்கலை எப்படி கொண்டாடுவாங்கனு தெரிஞ்சுக்கத்தான் இந்தக் கட்டுரை. ‘என்னடா இது மேக்க…கேக்க?’னு நினைக்காதீங்க. …