“யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு செய்தேன்” – சிவகங்கை இளைஞர் கைது; கூட்டாளிகளுக்கு வலைவீச்சு
சிவகங்கை மாவட்டத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த குற்றத்தில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள், சாதி ரீதியான மோதல்கள் உள்ளிட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் வகையில் சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் ரோந்து சென்று தீவிரமாகக் …