தலையில் அரிவாளால் வெட்டி சென்னை வழக்கறிஞர் படுகொலை
சென்னை விருகம்பாக்கம், கணபதி ராஜ் நகர் மெயின் ரோடு பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக விருகம்பாக்கம் காவல் நிலையத்துக்குத் தகவல் வந்தது. உடனடியாக போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அந்த வீட்டின் முன்பக்க கதவு பூட்டியிருந்தது. ஆனால் …