Gold Rate Today: ‘இன்று மாற்றம் இல்லை…’ – இன்றைய தங்கம் விலை என்ன?!

ஒரு கிராம் தங்கம்… தங்கம் விலையில் இன்று மாற்றம் எதுவும் இல்லை. இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.7,450 ஆக விற்பனையாகி வருகிறது. ஒரு பவுன் தங்கம்… இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.59,600 ஆக …

கோவை: ஓடைக்குள் இடிந்து விழுந்த வீடு – கண் இமைக்கும் நேரத்தில் திக்… திக்..!

கோவை ரத்தினபுரி பகுதியில் சங்கனூர் ஓடை செல்கிறது. இந்த ஓடையின் கரையில் சுரேஷ் என்பவர் கான்கிரீட் வீடு கட்டி வசித்து வருகிறார். கடந்த சில நாள்களாக சங்கனூர் ஓடையை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று இரவு சுரேஷ் மற்றும் அவரின் அருகில் …

சேலம்: துணை மேயர் வீட்டில் கொள்ளை சம்பவம்; சிசிடிவியில் பதிவான கர்சிஃப் திருடர்கள்.. போலீஸ் விசாரணை!

சேலம் மாநகராட்சியின் துணை மேயராக இருந்து வருபவர் சாரதா தேவி. இவருக்கு சொந்தமான பண்ணை வீடு வீராணம் காவல் நிலைய எல்லையில் கோராத்துப்பட்டி எனும் கிராமத்தில் இருந்து வருகிறது. கடந்த 07.01.2025 ம் தேதி இரவு தலையில் குல்லா, முகத்தில் கர்சிஃப், …