`சென்னையை நாட்டின் 2வது தலைநகராக்க வேண்டும்’ – நயினார் கோரிக்கைக்கு பதில் கோரிக்கை வைத்த சபாநாயகர்
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பிறகு பிறகு இன்று கூடியிருக்கிறது. தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து ஒவ்வொரு துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று நெடுஞ்சாலைத்துறை தொடர்பான விவாதம் நடைபெற இருக்கிறது. இதில் பா.ஜ.க …