செங்கல்பட்டு: கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி 5 பெண்கள் பலி; பொதுமக்கள் சாலை மறியல்; நடந்தது என்ன?
செங்கல்பட்டு மாவட்டம், பழைய மகாபலிபுரம் சாலையில் இருக்கிறது பண்டிதமேடு கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்த லோகாம்பாள், யசோதா, ஆனந்தம்மாள், கௌரி மற்றும் விஜயா உள்ளிட்டவர்கள், இன்று (நவம்பர் 27) காலையில் தங்கள் மாடுகளை மேய்ப்பதற்காகச் சாலைக்கு அந்த பக்கம் ஓட்டிச் சென்றனர். …