Rain Alert: ஒரே இடத்தில் நீடிக்கும் புயல்! – எந்தெந்த மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு?

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரமாக நகராமல் அதே இடத்தில் நீடிக்கிறது. முன்னதாக புயல் சின்னம் மணிக்கு 3 கி.மீ வேகத்தில் நகர்ந்த நிலையில் தற்போது நகரமல் ஒரே இடத்தில் நீடிக்கிறது. காரைக்கால் – …

தஞ்சை: ‘கடலா..? வயலா..?’ – தொடர் மழையால் மூழ்கிய நெற்பயிர்கள்; வேதனையில் விவசாயிகள்; காரணமென்ன?

தென்மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை மையம் கொண்டிருப்பதால் டெல்டா மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையில் நெல் …

”48 கிராமங்கள்; 48 விவசாயிகள்; 48 பாரம்பர்ய நெல் ரகங்கள்” – உதயநிதி பிறந்தநாளில் நடிகர் அசத்தல்!

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் திரைப்பட நடிகர் துரை சுதாகர். இவர் சமீபத்தில் வெளியான நந்தன், களவாணி 2, பட்டத்து அரசன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தி.மு.கவைச் சேர்ந்த இவர் சமூக செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார். விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் விவசாயத்தின் மீது …