விஏஓ வீட்டில் 53 சவரன் தங்கநகைக் கொள்ளை; பைக்கை வைத்து திருடர்களை போலீஸார் மடக்கி பிடித்தது எப்படி?
நெல்லை மாவட்டம் பேட்டை காந்திநகரைச் சேர்ந்தவர் அந்தோணி தங்கராஜ். இவர், பழைய பேட்டையில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி செங்கோல் மேரி, நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் …