கோவை: விபத்தில் இறந்த அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் – உடல் உறுப்பு தானத்தால் 5 பேருக்கு மறுவாழ்வு
கோவை மாவட்டம், பொள்ளாச்சி, சக்தி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 54). இவர் கேரள மாநிலம் கோழிப்பாறையில் உள்ள அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவியும் அரசுப்பள்ளியில் துணை தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சாலை விபத்து …