கொலையா… தற்கொலையா? – கோவை மத்திய சிறை கைதி மரணத்தில் மர்மம்
கோவை மத்திய சிறையில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஏசுதாஸ் (33) என்பவர் திருப்பூரில் நடைபெற்ற கொலை சம்பவத்துக்காக தண்டனை பெற்று கோவை சிறையில் இருந்தார். கோவை மத்திய சிறை நேற்று …