Gold Rate: குறைந்த தங்கம் விலை; இன்னும் குறையுமா? – இன்றைய தங்கம் விலை நிலவரம்!

தங்கம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.20, பவுனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. வெள்ளி விலை ரூ.2 குறைந்துள்ளது. இன்று (ஆகஸ்ட் 1) முதல், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த பரஸ்பர வரி அமலுக்கு வர உள்ளது. இந்த வரி பல நாடுகளுக்கு …

உடுமலைப்பேட்டை: விசாரணைக்கு சென்றவர் உயிரிழப்பு; வனத்துறை சித்ரவதையா? – மலைவாழ் மக்கள் சொல்வதென்ன?

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மேல்குருமலை பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (45). இவர் மீது கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கஞ்சா கடத்தியது தொடர்பாக வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். …

சென்னை: 12.80 லட்சம் பயணிகள் பயணம்; ரூ.90 லட்சம் சேமிப்பு-லாபம் தரும் மின்சார பேருந்துகள்

சென்​னை​யில் மின்சா​ரப் பேருந்​துகள் மூலம் எரிபொருள் செலவு ரூ.90 லட்​சம் சேமிக்​கப்​பட்​டிருக்கிறது. கடந்த மாதம் 30 ஆம் தேதி சென்னையில் 120 மின்​சா​ரப் பேருந்​துகளின் சேவையை முதல்​கட்​ட​மாக முதலைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ஸ்டாலின் சென்னை மாநகருக்குட்பட்ட பகுதிகளில் இயக்கப்படும் இந்த …