சென்னை: சொகுசு காரில் அழுகிய நிலையில் அடையாள தெரியாத சடலம்; போலீஸ் தீவிர விசாரணை
சென்னை வளசரவாக்கம், ராஜகோபாலன் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு காரிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அவ்வழியாகச் சென்றவர்கள் வளசரவாக்கம் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் உதவி ஆணையர் செம்பேடு பாபு தலைமையில் சம்பவ இடத்துக்கு போலீஸார் சென்றனர். பின்னர் அந்த காரை …