“அஜித்குமார் கொலை வழக்கில் பல கேள்விகள்..” – 151 மனித உரிமை செயற்பாட்டாளர்கள் முதல்வருக்கு கடிதம்
“சட்டங்கள் புத்தகத்தில் இருப்பது மட்டுமன்று, அதனைப் பாரபட்சமின்றி நிறைவேற்றுவதே இன்றையத்தேவை” என்று தமிழ்நாடு முதலமைச்சருக்கு காவல்துறை வன்முறைக்கெதிரான கூட்டியக்கத்தின் சார்பில் கடிதம் எழுதியுள்ளனர். மேனாள் நீதியரசர் அரி பரந்தாமன், எஸ்.வி.ராஜதுரை, கொளத்தூர் மணி, வசந்திதேவி, ஹென்றி திபேன், ப.பா.மோகன், அ.மங்கை உள்ளிட்ட …
