”இந்த நொடி வரை எந்த சந்தோஷத்தையும் அனுபவிச்சதில்ல” – கலெக்டரிடம் உதவி கேட்டு கலங்க வைத்த முதியவர்
தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகே உள்ள தோகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம சுப்ரமணியன் (65). உடம்பே தெரியாத அளவுக்குச் சிறு மற்றும் பெரிய கட்டிகள் இவர் உடல் எங்கும் உள்ளன. கலங்கிய கண்களும், எதாவது நல்லது நடக்காத என்கிற ஏக்கமும் அவரது …