தஞ்சாவூர்: பசியோடு காத்திருந்த மாணவர்கள்; 5 மணி நேரம் தாமதமாக வந்த அமைச்சர்; கொந்தளித்த பெற்றோர்
தஞ்சாவூர், அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், மனிதநேய வார நிறைவு விழாவும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் உயர் கல்வித்துறை அமைச்சர் செழியன் தலைமையில் நேற்று (ஜனவரி 31) நடந்தது. மதியம் 3 மணிக்கு அமைச்சர் வருவதாகக் கூறி பரிசு …