`திருப்பரங்குன்றம் கோயில் வழிபாடு பிரச்னையில், தமிழ்நாடு அரசு தலையிட வேண்டும்!’ – ஆர்.பி.உதயகுமார்
திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியிலுள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து மதுரை கலெக்டரிடம் மனு அளித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, “மக்களின் கோரிக்கைகளை மனுவாக கலெக்டரிடம் கொடுத்து வருகிறோம். ஆனால், ஒரு மனுவின் கோரிக்கையைக்கூட நிறைவேற்றவில்லை. ஆர்.பி.உதயகுமார், எடப்பாடி பழனிசாமி …