அஜித்குமார் உறவினர்களுடன் ரகசிய பேச்சு; அரசியல்புள்ளி, காவல்துறையினர்.. வீடியோவால் அதிர்ச்சி
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், கடந்த மாதம் 27 ஆம் தேதி பதிவு செய்யப்படாத திருட்டுப் புகாரில் காவல்துறை தனிப்படையினரின் சட்டவிரோத விசாரணையில் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அஜித்குமார் |திருப்புவனம் லாக்கப் மரணம் இந்த சம்பவம் …
