Amit Shah: இரண்டு நாள் பயணமாகச் சென்னை வரும் அமித்ஷா; கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் சந்திப்பா?

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. அவ்வகையில் இந்திய அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமைக் கட்சியாக உள்ள பா.ஜ.க கட்சி தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாக …

Gold Price Today : ‘மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை!’ – இது தொடருமா?

நேற்றை விட… நேற்றை விட, இன்று தங்கம் விலை… இன்று தங்கம் விலை நேற்றை விட கிராமுக்கு ரூ.70-ம், பவுனுக்கு ரூ.520-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் தங்கம் விலை ஒரு கிராம் தங்கம் விலை …