“நீட் விலக்கை அரசியல் என்று சொன்னால், போராடாமல் விட முடியுமா?” – அமைச்சர் முத்துசாமி காட்டம்
நீட் விலக்கு போராட்டம்: ஈரோட்டில் திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நீட் தேர்வு விலக்கு போன்ற எந்த பிரச்னைக்காக திமுக போராடினாலும், ஊழலை மறைக்கதான் இதைச் செய்கிறோம் …