1 கி.மீக்கு 50 பைசா தான் செலவு – கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய ஹைட்ரஜன் வாகனம்
கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் ‘ரெநியூ’ (ReNew) என்ற மாணவர் குழு உள்ளது. இவர்கள் கத்தார் நாட்டில் நடைபெற உள்ள ‘ஷெல் இக்கோ-மாரத்தான் – ஆசியா பசிபிக் 2025’ எனும் சர்வதேச அளவிலான போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொள்ள உள்ளனர். மாணவர் …