UPSC/TNPSC : போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி? – திருச்சியில் இலவச பயிற்சி முகாம்
திருச்சியில் வரும் பிப்ரவரி 23-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருச்சி ஜெயின்ட் ஜோசப் கல்லூரியில் உள்ள லாலி அரங்கில் ஆனந்த விகடன் மற்றும் கிங்மேக்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து நடத்தும் 2024 – 25 – ம் ஆண்டுக்கான UPSC/TNPSC தேர்வுகளில் வெல்வது …