“ஓ.பி.எஸ், முதல்வரை மரியாதை நிமித்தமாக தான் சந்தித்திருப்பார்” – சொல்கிறார் செல்லூர் ராஜூ
மதுரை விளாங்குடியில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார். “அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்து ஓ.பி.எஸ் வெளியேறிவிட்டாரே” என்ற கேள்விக்கு, “அவர் அதிமுக கூட்டணியில் எங்கே இருந்தார்” என்றார். ஓபிஎஸ் கூட்டணி குறித்த கேள்விக்கு, “கூட்டணி என்பது இறுதிக்கட்டத்தில்தான் …
