சென்னை: பள்ளி சத்துணவு மையங்களில் பெண்களுக்கு `சமையல் உதவியாளர்’ பணி; விண்ணப்பிக்கும் வழிமுறைகள்!
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி? சமையல் உதவியாளர். இந்தப் பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பத்தாரருக்கு தமிழில் சரளமாக பேச, எழுதப், படிக்க தெரிந்திருக்க வேண்டும். மாற்றுதிறனாளிகளும் விண்ணப்பிக்கலாம். Chennai …