“ஓ.பன்னீர்செல்வத்தின் மீது நம்பிக்கை இல்லாமல்தான் ஜெயலலிதா இருந்தார்…” – ஆர்.பி.உதயகுமார்
“டாக்டர் வெங்கடேஷ் சோபாவில் அமர்ந்திருந்தபோது இந்த உதயகுமார் எந்த இடத்தில் இருந்தார்” என்று, நேற்று ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசியது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு பதிலளித்து ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்ட அறிக்கையில், ஓ.பி.எஸ். “ஓ.பன்னீர்செல்வம் அதிகாரம் வேண்டுமென்றால் அமைதியாக இருப்பார். அதிகாரம் …