அட்சய திருதியை: `10 கிராம் தங்கத்தின் விலை ரூ.99,000!’ – தங்கம் விலை நிலவரம் என்ன?
நேற்றை விட, தங்கம் விலை… இன்று அட்சய திருதியை. 2024-ம் ஆண்டு அட்சய திருதியையின் போது மூன்று முறை தங்கம் விலை மாறியது குறிப்பிடத்தக்கது. இன்று ஒரு முறை விலை மாற்றத்தோடு நின்றுவிடுமா… அல்லது சென்ற ஆண்டைப்போல தொடருமா என்பதை பொறுத்திருந்து …