கோவை: முறையான சாலை வசதி இல்லை; உயிரிழந்தவரின் உடலை 3 கி.மீ டோலி கட்டி தூக்கிச் சென்ற துயரம்!
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறை ஊராட்சி உள்ளது. அந்த ஊராட்சிக்குட்பட்ட பழங்குடியின கிராமங்கள் உள்ளன. அந்த கிராமங்கள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக உள்ளன. பில்லூர் அணை இதில் கடமான்கோம்பை என்ற கிராமம் இருக்கிறது. அங்கு மணி (45) என்பவர் கூலி வேலை …