GST கட்டியதாக போலி ஆவணம் தயாரித்து ரூ.6.50 லட்சம் மோசடி! – பெண்ணை ஏமாற்றிய 4 பேர் மீது வழக்கு
திருச்சி பாலக்கரை வரகனேரி பகுதியைச் சேர்ந்தவர் சுமதி (வயது: 43). இவர், பாலக்கரை காஜாபேட்டை பகுதியில் மொத்த மருந்து விற்பனை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் கணக்காளராக பணியாற்றி வருகிறார். …