‘வாழ்நாள் முழுவதும் செருப்பு போட முடியாது தம்பி’ – அண்ணாமலையைக் கலாய்த்த செந்தில் பாலாஜி
கோவை சின்னியம்பாளையம் பகுதியில் பெரியார் தொடர்பான கருத்தரங்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, “பெரியார் கருத்துகளை இன்றைய தலைமுறையினருக்கு பரப்பும் வகையில் விரைவில் கோவையில் ஒரு மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். செந்தில் பாலாஜி பாஜகவினர் கோவை …