குமரி டு சென்னை; 707 கிலோ மீட்டர்… 13 நாள்கள் – ஓடி சாதனை படைத்த 6 வயதுச் சிறுவன்!
குமரி முதல் சென்னை வரை 707 கிலோ மீட்டர் தூரத்தை 13 நாள்களில் ஓடி அனைவரும் ஆச்சர்யப்படும் வகையில் சாதனை படைத்துள்ளார், 6 வயதான சிவகங்கைச் சிறுவன். பாராட்டு விழாவில் சிவகங்கையைச் சேர்ந்த சிவக்குமார்-ஆர்த்தி தம்பதியின் 6 வயது மகன் பெளதின் …