Gold Rate: இன்று இரண்டாவது முறையாக உயர்ந்த தங்கம் விலை! – காரணம் என்ன?!
இன்று தங்கம் விலை இரண்டாவது முறையாக ஏறியுள்ளது. ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை விலை மாற்றம் என்பது எப்போதாவது தான் நடக்கும்… அதுவும் எதாவது முக்கியமான விஷயம் நடக்கும்போது தான். உதாரணத்திற்கு, கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கல் ஆன …